நாம் பிறக்கும் போதே இறப்போம் என்று நிச்சயம் ஆய்விட்டது. அதற்காக வாழ்க்கை பயணம் எடுக்க மாட்டேன் என்று சொல்லுவோமா? அதைப்போல் நாம் வாழ்க்கையில் சரியாக முன்னேற வேண்டும் என்றால் அதற்கு அலையவும் தேவை படுகிறது.
இந்த அலைச்சல் மூலம் முன்னேற்றம் வந்தால் நமக்கு அது நிம்மதியை கொடுக்கலாம்.
வார்த்தை நிம்மதி எனபது relative. ஒருவர் வாழ்க்கை கண்ணோட்டத்தை கொண்டு நிர்மாணிக்க படலாம்.