That is the story around the globe. Ramanujan, Tesla, Curie and many more. Even their own people did not support them during times of adversity, and did not know the value of their contributions.
When there are extraordinary minds, those minds could be appreciated only when those contributions are understood or valued, as stated earlier.
To understand the value of that contribution, other minds should have the knowledge, skills and ability to understand.
Most importantly, even if someone has the ability to understand those valuable contributions, that person should have an open mind and willingness to accept and promote those extraordinary minds.
Couple of Examples:
Einstein and Marie Curie, Max Planck and Einstein
This thought aligns with these multilingual proverbs with similar meanings,
"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை "
"बंदर क्या जाने अदरक का स्वाद"
"Laying pearls before swine"
"চাষা কি জানে কর্পূরের গুণ" (Chasa ki jane karpurer gun)
"Kattheg enu gotthu Kasthuri parimala"
"Nallathe ariyo nayike"
"गाढवाला गुळाची चव काय"
Gadida kemi thelusu Gandapu vasana (or) Pandi kemi thelusu panneru vasana
("గాడిదకేం తెలుసు గంధపు వాసన? (లేదా)పందికేం తెలుసు పన్నీరు వాసన?")
#Bharathi #Poet #Thinker #Tamil #Donkey #Monkey #Dog #Ramanujan #Tesla#Curie #WikiQuote

,,,,சும்மாவா வந்தது சுதந்திரம்!
,,,பாரதி படைப்புகள் தான் உலகில் முதலில் அரசுடமையாக்கப்பட்ட படைப்புகள், ,,,
,,மகாத்மா காந்தி, தாகூர், நேரு போன்றவர்கள் படைப்புகள் கூட இந்த உயரிய நிலையை பின்னர் தான் பெற்றன. 1944ல் கோவை தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டில் ஏ.வி.ஆர் .கிருஷ்ணசாமி ரெட்டியார் முதன்முறையாக பாரதி படைப்புகள் நாட்டுடைமையாக்க தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற பட்டது.
,,,ஆனால் 1947 ல் எட்டயபுரத்தில் பாரதியார் நினைவாக மணிமண்டப திறப்பு விழாவில் பொதுவுடமை கட்சி தலைவர் ஜீவாவின் உரையும், ,நாடக கலைஞர் ஔவை டி.கே.சண்முகம் அவர்களின் பெருமுயற்சியால் 1949ல் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
,,,இதன் பின்னர் தான் சுவாரசியமான தகவலே!
,,,பாரதி மகள் சகுந்தலா திருமணச் செலவிற்காக அவரது மனைவி செல்லம்மாள் எல்லா உரிமைகளையும் ரூபாய் 9500 பெற்று கொண்டு AVM நிறுவனத்திற்கு ஒலிப்பதிவு உரிமையை எழுதிக்கொடுத்த தகவல் தெரிய வந்தது.
,,,அப்போதிலிருந்து பல முறை பலரும் முயற்சித்து இறுதியில் அப்போது கல்வி அமைச்சராக இருந்த கோவை அவினாசிலிங்கம் அவர்கள் பெருமுயற்சி காரணமாக அரசுடைமை ஆயிற்று.
,,,பாரதியார் படைப்புகளை வெளியிட்டு வந்த பாரதி பிரசுராலய உரிமையாளர், ,,பாரதியின் தம்பி விஸ்வநாதன் அவர்களுக்கு 15000 ரூபாய், ,பாரதியார் மனைவி செல்லம்மாள், ,மகள் சகுந்தலா ஆகியோருக்கு லதா 5000 ரூபாய் வழங்கிய பின்னர், ,,,,
,,,,,மார்ச் 1955 ல் அப்போது நிதி அமைச்சரான சி.சண்முகம் அவர்கள் பாரதியின் எல்லா படைப்புகளையும் எல்லோருக்கும் பொது என்ற அறிவிப்பை வெளியிட்டு, ,,
,,,,இன்று நாம் பயன்படுத்திவருகிறோம்.
,,,உண்மை என்னவெனில் பாரதி மனைவி தனது கணவரின் படைப்புகள் தமக்கு எந்த வருவாயும் பெற்று தரவில்லை என்று வருந்தியது தான் மக்கள் மனதை தொடுவதாக இருந்தது. .-------- -------
!!!!!! இப்போது எண்ணிப்பாருங்கள், ,,,பாரதி படைப்புகள் எத்தனையோ பதிப்புகள், ,,எவ்வளவு வருவாய், ,,யாருக்கு, ,,,
,,,,,,,,இளையராஜா சரியான முடிவை எடுத்த காரணத்தால் தப்பித்தார்.

4
1
- ,,,thank you friend,,,
but there is a mistake in my write up,,,and I have corrected it in my post,,if you could do so in your post, I am very much thankful,,,
Mistake in Tamil : லதா,,,,
Please read : தலா,,,( 8 th line from bottom )
Thank you,,REPLY Dec 11, 2017 - +Ganesan Nagarajan Sir, I just linked the iPerspective post to yours, and changes made in your post should automatically reflect over here.
I have done reasonable research on my own on Mahakavi, and the take home message from your post for me, more than the details, is that, Bharathi was a great thinker during those non-search engine days, and has transcend time (at least for around 100+ years.)REPLY Dec 11, 2017 - BTW, as per some sources, it appears that he knew 32 languages and was the first national poet of India. His work might be connected to part of the lyrics of Adele's recent song.
REPLY Dec 11, 2017 - +VAL-U-PRO CONSULTING GROUP, LLC - SRIKANTH KIDAMBI thank you so much for the response,,that too in a short time,,thank you ,sir,,,
REPLY Dec 11, 2017
Add a comment...